விஞ்ஞானப் பிரிவு மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்காக இடர்கால கற்றல் செயற்பாடுகளுக்கான வினாத்தொகுப்பு PLA Education Centre ஆசிரியர் ப.பகலவன் அவர்களால் விஞ்ஞான பாட பெளதிகவியல் பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத் தொகுப்பானது மாணவர்களுக்கு சிறந்த கற்றல் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிக்கும் முகமாக அமையும்.

