Learn Easy இன்ஆசிரியர்களான ஆசான் மயூரன், ஆசான் சிவசங்கரலிங்கம் ஆகியோரினால் தரம் 5 (2021) மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையை நோக்கிய பயணமாக பேரிடர் கால இணைய வழி பயிற்சி வினாக்கள் தொகுக்கப்பட்டு “புலமைவளரி” வெளியீடாக வாரந்தோறும் வெளிவருகிறது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்திருந்த இந்த வாரத்திற்கான இதழ் 22 வெளியிடப்பட்டுள்ளது. தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
Learn Easy இன் “புலமை வளரி” - புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் - வளரி - 03 -விடைகளுடன்
Learn Easy இன் “புலமைவளரி” - மாதிரி வினாத்தாள் - வளரி - 019 விடைகளுடன்
-----------------------------------------------Tags:- Grade 5, Pulamaivalari, Lanka Educations, Learn Easy, lkedu, Scholarship exam, புலமைவளரி, தரம் 5, புலமைப்பரிசில் பரீட்சை, முன்னோடி பரீட்சை, மாதிரிப் பரீட்சை

