அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சூழ்நிலையையும் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களின் சாதாரண உரிமையையும் கருத்திற் கொண்டு இந்த விடயம் தொடர்பில் மேலும் கவனம் செலுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்
செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி உயர் தர பரீட்சையை நடத்துவதை சிறந்த முறையில் ஒத்தி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும் கல்வி அமைச்ச...
Journalist & Contributor for LKEDU News Magazine. Delivering daily breaking news and editorial journalism.
Get daily breaking news and technical journalism straight to your inbox.