நூற்றாண்டு (Centuries), தசாப்தம் (Decades) காணுதல் மிக தெளிவான விளக்கத்துடன் “ Learn Easy" வகுப்பில் கற்பிக்கப்பட்டது. கீழ்வரும் பயிற்சிகளை (exercise) செய்து பார்ப்பதன் மூலம் மாணவர்கள் (students) மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியும். தவறவிடாமல் அனைத்து மாணவச் செல்வங்களும் இவ் நிகழ்நிலைப் (online) பரீட்சையினை (exam) பயிற்சித்து (test) பார்க்கவும்.
நிகழ்நிலைப் (online) பரீட்சைக்கு (exam) மாணவர்களை (students) அன்புடன் வரவேற்கின்றோம். இப் பரீட்சையில் மாணவர்கள் அனைவரும் பங்குபற்றலாம்
மாணவரின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய இது மிகவும் உறுதுணையாக அமையும்.
பரீட்சைக்குள் நுழைய :-இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
Viber இல் எம்மோடு இணைவதாயின்
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !