நாளை முதல் 17 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவியுள்ள சீரற்ற
காலநிலையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Tags:- Schools, Re Close, Corona, COVID 19, Lanka Educations, Learn Easy, lkedu