கல்விப் பொதுத்தராதர (க பொ த) உயர்தரப் பரீட்சை பெறுபேற்றை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் சில்பாலோக்க வேலைத்திட்டத்தின் ஊடாக தரம் 13 மாணவர்களுக்கான உயிர்முறைமைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான சுய கற்றல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
2021 பரீட்சையில் மாணவர்கள் உயர்ந்த அடைவு மட்டத்தை மாணவர்கள் அடைவதற்காக இக் கையேடு மிகவும் உதவியாக இருக்கும் என்பதி ஐயமில்லை.

