
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
பாட அலகு தொடர்பான விளக்கம்:
சர்வதேச அரசியல்

அரசியல் கருத்தியல்கள்

இலங்கையின் அரசியல் கட்சிகள்

பொதுக்கொள்கை

சமகால சர்வதேச அரசியலின் போக்குகள்

அரசு

சர்வதேச அரசியலின் செயற்பாட்டாளர்கள்.

அரசறிவியல் கற்கை, ஆய்வு

அணுகுமுறைமை

இலங்கையின் வெளியுறவு கொள்கை
பகுதி-01

பகுதி-2

இலங்கையும் உலகமும்

அரசியல் நிறுவனங்கள்

மாணவர்களின் பயன் கருதி செய்யப்படும் சகலவிதமான விடயங்களும் அவர்களை பூரணமாக சென்றடைய வேண்டும்.
தொகுப்பு:
சிவம் விதுர்ஷன்.
அரசியல் விஞ்ஞானத்துறை.(Reading-Final year).பேராதனைப் பல்கலைக்கழகம்.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu