தயவு செய்து இந்த ஒன்பது மாதிரி வினாப்பத்திரங்களையும், செய்து பார்த்து தவணை ஒன்றில் தெளிவுறும் படி மாணவச் செல்வங்கள் அன்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறனர்.
Maths Teacher A.S.M Azmy 1st tearm Maths Model Question Papers for Grade 6 Students are attached. Part I, Part II consists of nine models put together. It is shared here as it is very beneficial for the students to practice all nine of these model question papers after learning the units for the first term without doubt.
Students are kindly requested to go through these nine sample question papers and clear them in one installment.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu


