LearnEasy புலமையினால் நடத்தப்படும் தரம் 5 இற்கான "புலமை" வகுப்பின் நுண்ணறிவு நிகழ்நிலை பரீட்சை தரப்பட்டுள்ளது. 20 நுண்ணறிவு வினாக்கள் அடங்கிய இவ் வினா கொத்து 30 நிமிட நேரத்திற்குள் செய்து முடிக்கப்படல் வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்கள் முயற்சித்து பாருங்கள்.
இவ் வினத்தாளின் PDF தேவையானவர்கள் கீழுள்ள comment box இல் தமது WhatsUp இலக்கத்தை பதிவிடவும்.
"Proficiency" class intelligence practice (IQ) test for Grade 5 conducted by LearnEasy Proficiency. This quiz consists of 20 intelligence questions (IQ) to be completed within 30 minutes. Interested students should give it a try.
Those who need the PDF of this question paper can post their WhatsUp number in the comment box below.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu


