தரம் 5 மாணவர்களுக்கு வடமாகண சபை நடாத்தும் மாதிரி வினா நிகழ்நிரை வகுப்பு, இப்பொழுது நடைபெறுகிறது மாணவர்கள் பங்குபற்றி பயன்பெறும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதிகம் பகிருங்கள்