2021 புலமைப்பரிசில் பரீட்சைக்கு (Scholarship Exam) தோற்றவுள்ள மாணவர்களுக்காக (Students) கிழக்கு பல்கலைகழக (Eastern University) முஸ்லிம் மஜ்லிஸ் (Muslim Majlis) இனால் நாடாத்தப்பட்ட கருந்தரங்கு (seminar) வினாத்தாள் (model papers) இணைக்கப்பட்டுள்ளது. தேவையானவர்கள் பயன்பெறுமாறு வேண்டப்படுகிறார்கள்.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
