மட்டக்களப்பு (Batticaloa) செங்கலடி மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை) [Chenkalady Central College - National School] ஆசிரியர் (teacher) த.மதிவண்ணன் (Mathi Sir) அவர்களினால் தயாரிக்கப்பட்ட தரம் 5 (Grade 5)புலமைப்பரிசில் பரீட்சைக் (Scholarship Exam) தோற்றும் மாணவர்களுக்கான (students) விசேட செயலமர்வு (special seminar) வினாத்தளின் (question) இரண்டாம் வெளியீடு இங்கு தரப்பட்டுள்ளது.
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
விபரங்கள் அறிவதற்கு
மே மாதம் 3 ம் தேதிக்கான கேள்வி 1
👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu


