நீர்கொழும்பு (Negombo) வினாத்தாள் என அழைக்கப்படும் 2021 ஆம் ஆண்டு (Year) தரம் 5 (Grade 5) புலமைப்பரிசில் (Scholarship) பரீட்சைக்கு (Exam) தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை இல 06 (Students) முன் ஆயத்தப்பரீட்சை (Pilot) வினாத்தாள் (Question Paper) மற்றும் விடைகள் (Answers), புள்ளியிடும் திட்டம் (Marking Scheme) என்பன இங்கே இணைக்கப்பட்டுள்ளது. தேவையானவர்கள் பிரதி எடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Telegram இல் எம்மோடு இணைவதாயின்
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu




