சப்பிரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தின் ஆரம்ப பிரிவு தரம் 5 மாணவர்களுக்கான விடுமுறைக்கால விசேட முன்னோடிப் பரீட்சையை மாதம் தோறும் நடாத்தி வருகிறது. இச் செயற்பாடானத...
I
iniyathuAug 19, 2022 10:00 AM
📖 2 min read
👁️ 2 views
சப்பிரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தின் ஆரம்ப பிரிவு தரம் 5 மாணவர்களுக்கான விடுமுறைக்கால விசேட முன்னோடிப் பரீட்சையை மாதம் தோறும் நடாத்தி வருகிறது.
இச் செயற்பாடானது சிசு சவிய திட்டத்தின் 2021 ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான கைகோர்ப்பு எனும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழான நிகழ்ச்சி நிரலில் July மாதத்திற்குரிய முன்னோடி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. விடைகள் அலசப்படுவதற்கான காணொலியும் இணைக்கப்பட்டுள்ளமையால், வினாபத்திரத்தினை பயிற்சித்து பார்க்கும் மாணவர்கள் அதற்கான விளக்கங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
தவறவிடாது அனைத்து மாணவச் செல்வங்களும் இவ் வினாப் பத்திரத்தினை குறித்த நேரம் ஒதுக்கி செய்து பார்க்கவும்.
Sabaragamuwa Provincial Education Department conducts Holiday Season Special Prelims Exam every month for Primary Section Grade 5 students.
This activity is being carried out to support the 2021 Grade 5 students of Sisu Saviya Project. The preliminary question paper for the month of July has been published in the agenda under this scheme. As the answer analysis video is also attached, the students who are practicing the question paper can also understand the explanations.
Don't miss out, all students should check this question paper on time.
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
WhatsApp இல் எம்மோடு இணைவதாயின்
பாலர் வகுப்பு முதல் தரம் 5 வரை LearnEasy||Primary எனவும்
************* அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
நண்பர்களே..! இப்பதிவை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். மாணவர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். Please share with others.. !
-------------------------------------------
lkedu இணையத்தளத்திற்குரிய (Mobile App) தொலைபேசி செயலியும் உள்ளது, அதனை தறவிக்கம் செய்து உங்களது அன்ரொயிட் தொலைபேசியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தொடர்ச்சியான எமது மேம்படுத்தல்களை பார்க்கலாம்.
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !