LearnEasy நிறுவனம் தரம் 5 (2022) (Grade 5) புலமைப்பரிசில் பரீட்சைக்கு (Scholarship Exam) தோற்றவுள்ள மாணவர்களுக்கு (Students) இங்கையின் ( Srilanka / Ceylon) பிரபல (Famous) முன்னோடி (Leading) வெளியீடான ”புலமைத் தேடல்” (Pulamai Thedal) நிஷாந்தன் (Nishanthan) ஆசிரியரின் (Teacher) கற்பித்தலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள மாபெரும் “இலவச” (Free) இணையக் செயலமர்வில் (Webinar) ஆர்வம், அக்கறையுள்ள அனைத்து மாணவர்கள் கலந்து கொள்ளமுடியும்.
LearnEasy வகுப்புக்களில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தவறாமல் LearnEasy இனுடை Student ID போட்டு உள்நுழைவதன் மூலம் அனுமதியை (admission) இலகுவாக (easy) பெற்றுக்கொள்ள முடியும்.https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
