புலமை வளரி ஆசிரியரான ஐ. சிவசங்கரலிங்கம் அவர்களால் தரம் 4 மற்றும் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு சுற்றாடல்சார் செயற்பாடுகள் - அலகு 5 (நாம் பயன்படுத்துபவை) ற்கான படத் தொகுப்பு மற்றும் அவற்றிற்கான விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயன்பெறக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இப் படத் தொகுப்பு மற்றும் அவற்றிற்கான விளக்கங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் மாணவச் செல்வங்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சையில் இடம்பெறக் கூடிய சுற்றாடல்சார் செயற்பாடுகள் பாடத்தின் பட ரீதியான வினாக்களுக்கு இலகுவாக விடையளிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

