யா/ சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியர் திரு.க.துஷ்யந்தன் அவர்களால் தரம் 4, 5 மாணவர்களுக்கு நுண்ணறிவு பாடத்திற்கான நிகழ்நிலைப் பரீட்சை வெளியிடப்பட்டுள்ளது.
Ya/ Sandilippai Hindu college teacher Mr. K. Thushyanthan has released the practical test for intelligence subject for Grade 4 and 5 students.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu


