முல்லைத்தீவு (Mullaitivu) வலயக்கல்விப் பணிமணையினால் (education zonal office) 20221 தரம் 4 (grade 4) மாணவர்களுக்கு (students) நடத்தப்பட்ட மூன்றாம் தவணை (3rd term) சுற்றாடல் சார் செயற்பாடுகள் (ERA) வினாத்தாள் (exam paper) PDF இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான மாணவர்கள் செய்து பார்த்து பயன் பெறவும்.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu
