தரம் 3,4,5 மாணவர்களுக்கு கணிதம் மற்றும் நுண்ணறிவு பாடத்திற்கான வினாத்தாள்கள் ஆசிரியர் JEZA SIR அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்
Maths and Intelligence(IQ) Question Papers for Grade 3,4,5 Students Prepared by Teacher JEZA SIR. All the students should do the practice questions without fail and benefit
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu



