புலமை ஒளி ஆசிரியர் சிவா அவர்களினால் தொகுக்கப்பட்ட கருப்பொருள் 6 "எமது உணவு" அலக்கிறக்கான PDF இங்கு தரப்பட்டுள்ளது.
Here is a PDF for Topic 6 "Our Food" worksheets compiled by Pulamai Oli Teacher Siva.
- போசாக்கான உணவில் அடங்கியிருக்க வேண்டியவை.
- உரிய வேளையில் உணவு உண்ணாவிட்டால் ஏற்படும் பாதிப்புக்கள்.
- நாம் உணவு பெறும் வழிகள்.
- தாவரத்திலிருந்து பெறப்படும் உணவுகள்.
- அறிந்துகொள்வோம்.
- உணவை நீண்டகாலம் பேணக்கூடிய பண்டைய முறைகள்.
- தொழில்நுட்ப ரீதியாக உணவை நீண்டகாலம் பேணக்கூடிய முறைகள்.
- உணவை நீண்டகாலம் பேணும் முறைகளின் அனுகூலங்கள்.
- பாதுகாப்பற்ற உணவு பானங்களால் ஏற்படக்கூடிய நோய்கள்.
- அசுத்தமான நீர், பானங்களால் ஏற்படும் நோய்கள்.
- நாம் உண்ணும் உணவில் அடங்கியுள்ள போசனைக் கூறுகளும் உணவுகளும்.
- போசனை உணவுக் கூம்பகம்.
- உடலுக்கு சக்தி தரும் உணவுகள்.
- காபோவைதரேற்று, கொழுப்பு கொண்ட உணவுகள்.
- உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்.
- புரதம் அடங்கிய உணவுகள்.
- உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் உணவுகள்.
- பிரதான போசாக்கு வகை.
- துணைப் போசனை வகை.
- விற்றமின்கள்.
- பானம் தயாரிக்க உதவுபவை.
- இலைக்கஞ்சி தயாரிக்க பயன்படுத்தும் இலைகள்.
- உணவு மாசடையும் சந்தர்ப்பம்.
- உணவு நஞ்சாகும் முறைகள்
- உடலுக்கு கேடு விளைவிக்கும் உடன் உணவுகள்.
- உடன் உணவுகளின் தீங்குகள்.
- உணவு பானங்கள் நஞ்சாகும் சந்தர்ப்பங்களும் அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களும்.
- போசனைத் தன்மை பாதுகாக்கப்படும் வகையில் உணவு தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.
- பச்சையாக உண்ணக்கூடிய உணவுகளை பச்சையாக உண்பதால் கிடைக்கும் பயன்கள்.
- பச்சையாக உண்ணக்கூடிய உணவுகள்.
- உணவு தொடர்பான விளம்பரங்களை வழங்கக்கூடிய ஊடகங்கள்.
- உணவு பழுதடையும் சந்தர்ப்பங்கள்.
- உணவுப் பொருளை நுகரும்போது கவனிக்க வேண்டியவை.
- உங்களுக்குத் தெரியுமா?
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu


