கொழும்பின் முன்ணணி புத்தக விநியோகத்தகர்கள் கு.வி அச்சகத்தார் வெளியிட்டுள்ள யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியை செல்வி குவேனி அவர்களின் தரம் 3 இற்கான சுற்றாடல் பயிற்சி புத்தகத்தின் ”பாதுகாப்பும் கரிசனையும்” அலகு தரப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி செய்து பயன்பெறும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தரம் 3 இற்கான சுற்றாடல்சார் செயற்பாடுகளின் அலகு 3 இற்கான கருப்பொருள் ”பாதுகாப்பும் கரிசனையும்” இங்கு பதிவேற்றப்படுகிறது.
புத்தம் தேவையானவர்கள் 76667-4945 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும், உங்கள் முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
விலை தபால் செலவு உட்பட ரூபார் 500 மட்டுமே ! மொத்தமாக கொள்வனவு செய்யும் பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆசிரிடர்கள், பொத்தகசாலைகள், முகவர்களுக்கு விசேட கழிவு வழங்கப்படும்.
Tags : Grade 3, ERA, K V Printers
பாதுகாப்பும் கரிசனையும் அலகு :
தரம் 5 - சுற்றாடல்சார் செயற்பாடுகள் - பாதுகாப்பும் கரிசனையும் - நிகழ்நிலைப் பரீட்சை


*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
தரம் 3 - சுற்றாடல்சார் செயற்பாடுகள் - கருப்பொருள் : எமது நல்வாழ்வு - கு.வி அச்சகம்
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
