யாழ்ப்பாணக் கல்வி வலையத்தினால் தரம் 11 மாணவர்களுக்கு கணித பாடத்திற்கான நிகழ்நிலைப் பயிற்சிப் பரீட்சை யா/ வைத்தீஸ்வரக் கல்லூரி ஆசிரியர் இ.செல்வமகேசன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
Jaffna Education Network Practice Test for Maths for Grade 11 students prepared by
E. Selvamagesan,
(Teacher, Vaideeswar College.)
*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
LearnEasy Books ::
https://play.google.com/store/apps/details?id=com.speedit.lkedu




