தரம் 10 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இயங்கும் நிறு கல்வி நிறுவனம் காணொளி விளக்கவுரைகளை பகுதிகளாக வெளியிட்டு வருகிறது.அத் தொட...
F
Focus LankaJul 11, 2021 10:30 PM
📖 1 min read
👁️ 4 views
தரம் 10 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இயங்கும் நிறு கல்வி நிறுவனம் காணொளி விளக்கவுரைகளை பகுதிகளாக வெளியிட்டு வருகிறது.அத் தொடரின் மூன்று பகுதிகள் இங்கு பகிரப்பட்டுள்ளன. இவ் காணொளிகளை முழுமையாக பார்வையிடுவதன் மூலம் தரம் 10 ICT மாணவர்கள் அந்த பாடவிதானங்களில் தெளிவு பெறமுடியும்.
பகுதி I
பகுதி II
பகுதி III
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !