யா/ அராலி இந்துக்கல்லூரி ஆசிரியர் நா.செல்வச்சந்திரன் அவர்களால் இடர்கால துரித கற்றலுக்காக தொகுக்கப்பட்ட தரம் 10 மாணவருக்கான கற்றல் கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவை அலகு ரீதியான வினாக்களை ஒருங்கே இணைத்து வெளியிடப்பட்டுள்ளன.
இதை மாணவர் செய்து பார்ப்பதன் மூலம் தமது அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

------------------------------------------------------------------------------------------

