மட்டக்களப்பு கல்வி வலயம் மட்/வின்சற் மகளிர் உயர்தரப் பாடசாலை ஆசிரியர் திரு.சி.இளங்கீரன் அவர்களால் தரம் 10, 11 மாணவர்களுக்கு வரலாறு பாடத்தில் வரலாற்று இடங்களை இலங்கைப் படத்தில் குறிக்கும் விதங்களும், கடந்தகாலப் பரீட்சையில் இடம்பெற்ற இலங்கைப்படத்தில் இடங்குறித்தல் வினாக்கள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

*************
அன்றாடம் எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது என்ற கேள்வி பலரினால் வினாவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பலரின் கேள்விக்கான விளக்கம் கீழே விபரிக்கப்பட்டுள்ளது. இவ் பதிவினை தெளிவாக வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான PDF file இனை நீங்கள் இலகுவாக download செய்து எடுத்துக் கொள்ளலாம். இத் தளத்தில் அனைத்து வினாத்தாள்களும் PDF file ஆகவே போடப்பட்டுள்ளன.
எமது பக்கத்தில் எவ்வாறு PDF டவுன்லோட் செய்வது ?
